8/31/10
குழி பணியாரம் .....
தேவையானவை :
-------------------------------
பச்சரிசி --- 1 கப்
புழுங்கல் அரிசி --- 1 கப்
வெந்தயம் -- 1 ஸ்பூன்
உளுந்து பருப்பு -- 1 /4 கப்
பனை வெல்லம் -- 1 /4 கப் ( பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து சிம் இல் வைக்கவும் ..தானாக கரைந்தவுடன் அரைத்த மாவில் சேர்க்கவும் )
தேங்காய் துருவல் --கொஞ்சம்
ஏலக்காய் -- 2 தட்டியது .
( எல்லாவற்றையும் 2 மணி நேரம் நன்கு ஊற வைத்து அரைக்கவும் )
செய்முறை :
---------------------
*மாவு அரைத்து ௨ மணி நேரம் கழித்து வெல்லம் பாகு ...தேங்காய் துருவல் ,ஏலக்காய் எல்லாவற்றயும்
சேர்த்து கரைக்கவும் ..
*குழி பணியார pan இல் எல்லா குழியில் சிறிது எண்ணெய் விட்டு ..காய்ந்ததும் மாவை ஊற்றவும் ..
*நன்றாக வெந்ததும் மெல்ல எடுக்கவும் ..
* நல்ல சத்தான உணவு ..
Labels:
சமையல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment