8/21/10
HOT SOUPS !!!!!!
இப்போ நிறைய இடங்களில் சூப் ஒரு முக்கியமான வியாபாரமாக ஆஹிவிட்டது ...
அது பற்றி சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன் ...சூடாக இருக்கிறது என்று
எல்லோருமே சாப்பிடுகிறோம் ...VEG சூப் , வாழைத்தண்டு சூப் , காளான் சூப் என்று நிறைய
வகைகள் ..அதில் எதிலுமே உண்மையான பொருட்கள் சேர்ப்பதில்லை ...வெறும் சோள மாவும்
அஜினோமோட்டோ தான் ...இது நிறைய சேர்கிறார்கள் ...இதை சாப்பிடாமல் இருப்பது நல்லது
குழந்தைகளுக்கும் வேண்டாமே.. நாமே வீட்டில் செய்யலாம் healthy ஆக .... வெளியில் சாலையில்
விற்கும் சூப் சாப்பிட வேண்டாம் .....
veg சூப் :
---------------
தேவையானவை :
--------------------------------
முட்டைகோஸ் ---- கொஞ்சம்
காரட் --- கொஞ்சம்
பீன்ஸ் ---- கொஞ்சம்
சின்ன வெங்காயம் --- கொஞ்சம்
கொத்துமல்லி இலை---கொஞ்சம்
கருவேப்பிலை ---கொஞ்சம்
செய்முறை :
-----------------------
1 .. எல்லாவற்றையும் குக்கர் இல் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் ..
2 .10 நிமிடங்கள் வேக வைத்த பின்னர் ..கொஞ்சம் சோள மாவை தண்ணீர் இல் சேர்த்து
கலக்கவும் ..கடைசியாகஉப்பு
,மிளகு தூள் ...சீரக தூள் சேர்க்கவும் ...மல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும் ...
Labels:
சமையல்
Subscribe to:
Post Comments (Atom)
nice & very useful post!
ReplyDeleteTHANKS..
ReplyDelete