---------------------------------
- பாஸ்மதி அரிசி --- 1 கப்
- வெங்காயம் ---- 2
- முட்டை கோஸ் ---- 1 / 4 கப்
- காப்சிகம் ----- 1 /4 கப்
- காரட் ---- 1 / 4 கப்
- பீன்ஸ் --- 1 / 4 கப்
- வெங்காய தாள் --- கொஞ்சம்
- வெள்ளை பூண்டு --- 2 பல்
பச்சை மிளகாய் -- 2 ( இந்த இரண்டையும் அரைக்காமல் தட்டி வைத்து கொள்ளவும்)
தாளிக்க ::
----------------
( பட்டை - 1 , ஏலக்காய் - 2 , கிராம்பு - 2 ,முந்தரி -10 )
செய்முறை :
--------------------
1 .கொஞ்சம் குக்கர் இல் நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போடவும் ..
2 .பூண்டு மிளகாய் தட்டியதை சேர்க்கவும் ..
3 .ஒரு ஸ்பூன் சீனி சேர்க்கவும் .
4 .எல்லா காய்களையும் சேர்த்து வதக்கவும்
5 .அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து வதக்கவும் .
6 .ஒரு கிளாஸ் அரிசி என்றல் 1 1 /4 கிளாஸ் தண்ணீர் சேர்க்கணும்
7 .உப்பு சேர்த்து குக்கரை மூடவும்
8 .வெயிட் போடா கூடாது ..ஆவி நன்றாக வந்த பின்பு சிம் இல் வைத்து வெயிட் போடணும்
9 . சரியாக 5 மின்ஸ் இல் ஆப் பண்ணவும் ..
10 ஒரு 10 மின்ஸ் களைத்து ஓபன் பண்ணவும் ... வெங்காய தாள் , கொத்த மல்லி தூவவும் ... கலர்புல் புலாவ் ரெடி !!!!!
very useful post! i will try to cook this recepie.
ReplyDeleteTRY AND PLEASE REPLY ME
ReplyDelete