
இன்றைய உலகில் இலவசமாக கிடைப்பது எது தெரியுமா ??? விமர்சனம் ,உபதேசம் ..மட்டும் தான் ..
அதிலும் பக்கத்துக்கு வீட்டில் புதிய கார் வங்கி இருந்தாலோ ...புது வீடு வாங்கி இருந்தாலும்
நம்மில் எத்தனை பேர் மனசார பாராட்டுகிறோம் ..அது சரி இல்ல ...இது சரி இல்ல அப்படி எதோ குறை சொல்றோம் .
இதே தன பல பெரிய படங்கள் தோல்வி அடைகிரதுக்கு பெரிதும் காரணம்..படம் வெளி வந்து ஒரு காட்சி
முடிவதற்குள் இணைய தளத்தில்..படத்தில் ஒண்ணுமே இல்லையாம்...மொக்கை ..சப்பை ..என்றல்லாம்
போட்டு விடுகின்றனர் ..இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,ஒவ்வொரு நபரும் எவ்வளவு மனதால்
கஷ்டபடுகின்றனர்..
ஒரு படமோ ஒரு காரியமோ பண்றது அவ்வளவு எளிதில்ல ..எவ்வாளவோ கஷ்டபடுகின்றனர்..நம்மால் பாராட்ட முடியவில்லை என்றாலும் கிண்டல் பண்ணாமல் இருக்கலாம் .நம்மால் அவர்கள் பண்ணியதில் எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்து விட்டு குறை கூறனும் ..பாராட்டுகள் இருந்தாலே நிறைய வெற்றிகள் வரும் யாருக்கும் ..
ஒருவரை எவ்வளவு கிண்டல் பண்றோமோ ..அவர்கள் மனதார வருத்த படுவர். அவர்களின் வளர்ச்சிகள் பாதிக்கும்.
ஒரு சின்ன குழந்தையிடம் very good என்று சொல்லி பாருங்கள் ..அடுத்த முறை இன்னும் அழகாக பண்ணும் ..அதுவே பாராட்டின் அதிசயம் ......எல்லோரோட மனசும் ஒரு சின்ன பாராட்டுக்கு தாங்க ஏங்கி கிடக்கு .... இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா ?????
நிறை சொல்ல முடியா விட்டாலும்
குறை சொல்லாமல் இருங்கள் ..
நானும் சொல்ல நினைக்கிறேன். அழகாய் இருகிறது.நீலமேனக்கும்பிடித்த கலர் . மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteromba thanks ungal varukaiku
ReplyDelete