9/1/10

இன்றும் ..நீ !!!உன்னை சந்தித்த
அந்நாளை நீயும்
நானும் மறக்க வில்லை ....
அன்று ...
உன்னுடன் பேசிய
முதல் மொழியை
உன்  கண்கள்
மறுக்க வில்லை ..
உன்னை நாளையும்
பார்ப்பேனோ ?
என்று ஏங்கவும்
இல்லை.....
உன்னுடன் வாழ்ந்த
அந்த நொடிகளை
மறக்கவே இன்று
நினைக்கிறேன்...
மறந்தாலும் நினைக்கிறேன்.
மழையில் நனைந்த
வண்ணத்து பூச்சியை போல்
தவிக்கிறேன் ...

6 comments:

  1. அன்பரே எதுகை மோனை வார்த்தைகள் இடம் பெற்றால் உம் கவிதை மேலும் அழகு

    ReplyDelete
  2. நினைவுகளின் தவிப்பு நிஜமாக வாழ்த்துக்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை .நம்புங்கள் விரும்பியது கிடைக்கும் என்று.

    ReplyDelete