7/26/10

பெண்நிறைய கோபம்
கொஞ்சம் சண்டைகள்
அவள் நண்பர்களிடம் .....

கொஞ்சம் ஆசைகள்
நிறைய  பாசங்கள்
அவள்  சொந்தங்களிடம்

எதிர்பார்பே இல்லாத
காலங்களில் ...
எல்லாமே கிடைத்தது
எதிர்பாராமல் ......

எல்லாவற்றையும்  விட்டே
வருகிறாள் ....இன்னொரு
வீட்டிற்கு   மகாராணி ஆஹும் போது...

சில நேரம் கோபங்கள்
நிறைய நேரம் சண்டைகள் .....

நிறைய ஆசைகள் ...
சில மகிழ்ச்சிகள்...

இப்படியே போகும் அவளின்
பயணம் ...

சில நேரம்
சொல்வதுண்டு ..
பல நேரம்
சொல்லாமல் அழுவதுண்டு ...

எதையும் தங்குவாள்
தன் அன்பினால் !!!!!

3 comments:

  1. பெண் என்பவள் எதையும் தங்குவாள் என்று அழகாய் சொல்லி இருக்கீங்க ...

    ReplyDelete
  2. unga comments ku romba thanks...

    ReplyDelete