ஒரு பையன ரொம்பவே happy ஆஹா வந்தான் ஸ்கூல் இல் இருந்து..மகன்: அப்பா அப்பா .... நான் 100 மார்க்ஸ் வாங்கிட்டேன் பா...
அப்பா :ஒ அப்படியா ....ரொம்ப நல்லது ...உனக்கு என்ன வேணுமோ வாங்கி தருகிறேன் ...மார்க்ஸ் எல்லாம் சொல்லு பார்ப்போம்..
மகன் :அது வந்து ....அது வந்து ..
அப்பா :என்னடா இழுவை ...மேட்டர் கு வாடா ...
மகன் :தமிழ் ,கணக்கு, அறிவியல் ,இங்கிலீஷ் எல்லாம் சேர்த்து தான் பா 100
அப்பா :அதானே பார்த்தேன் ...ஒரு நிமிஷம் ஆடி போய்டேன் டா...
good . I enjoyed.
ReplyDeleteThanks for ur coment.
ReplyDelete