9/14/10

என் உயிர் உள்ள வரை !!


என்னை உணர்ந்த நாள்

உன்னை கண்ட முதல் நாள் !!!

என் நாட்கள் நகர மறுத்தன

உன்னை காணமல் ..

என் கண் பார்வை

உனக்காய் தவமிருந்தது ...

என் உலகமே உருமாறி

போனது ...உன் அன்பினால் ..

.நம் அன்பினை

நட்பென்று பெயர் சூட்டி கொண்டோம் ..

.பூவின் வாசத்தை தடுக்க

முடியுமா ?

நம் நட்பின் வாசம் காதலை பிறப்பித்தது..

யாருமே எட்ட முடியாத உயரத்தில் ...

ஆனந்த களி பாடினோம் ..

நீ அருகினில் இல்லாத நேரங்களில்

நம் நினைவுகள் தாலாட்டுகிறது //

நீயும் உன் நினைவுகளும்

என்னுடனே ....'என் உயிர் உள்ளவரை !!

4 comments:

  1. எங்களுக்கான எங்கள் வானில் ....

    ReplyDelete
  2. அருமையான கவிதை...

    ReplyDelete
  3. என்னுடைய வலைப்பதிவை பார்த்தீர்களா???

    ReplyDelete