9/10/10

தேங்காய் சாதம் !!

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் -- உதிரியாக ஒரு கப்

கடலை பருப்பு -- கொஞ்சம்

முந்திரி -- கொஞ்சம்

கிஸ்மிஸ் -- கொஞ்சம்

கருவேப்பிலை --கொஞ்சம்

காய்ந்த மிளகாய் --கொஞ்சம்

கடுகு , உளுந்த பருப்பு  --கொஞ்சம்

தேங்காய் துருவல் - ஒரு கப்



செய்முறை :

  • முதலில் கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கடுகு ,உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும் .

  • அடுத்து முந்திரி ,கிஸ்மிஸ் ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்

  • பின்னர் தேங்காய் துருவலை நன்றாக வதக்கி ,,சாதம் சேர்த்து கிளறவும் .தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  • சேர்த்து கிளறவும்

  • சூடாக சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நல்ல இருக்கும் ..

  • சாதம் மீந்து போனால் இப்படி செய்து காலி பண்ணலாம்



2 comments:

  1. மதி குறிப்பு நல்லா இருக்கு. ஒரு கை வெள்ளை உளுந்தை ஊற வைத்து வதக்கும்ம் போது சேர்த்து பிறகு சாதம் போடு கிளறினால் சுவை அதிகமா இருக்கும். எங்க அம்மா அப்பிடி தான் செய்வாங்க.

    ReplyDelete
  2. Thank u priya.. for ur additional information..

    ReplyDelete