9/7/10

உன்னில் ...

ஆசை --- உன்னில் கரைகின்றது

கண்ணீர் --- உன்னால் சுவைகின்றது

சிரிப்பு -- உன்னில் பிறக்கின்றது

வெட்கம் --  உன்னில் மலர்கின்றது

கோபம் -- உன்னால் மறைகின்றது

காதல் -- உன்னால் என்னுள் உருவானது !!!

2 comments:

 1. பாருடா
  கவிதைக்கு
  எப்படி எல்லாம் விளக்கம்
  இருக்குன்னு
  ..ஓகே இன்னும் நெறைய எழுதுங்கள்

  ReplyDelete
 2. புது டேம்ப்லடே
  பிஷ் பீட்
  கலக்குறீங்க

  ReplyDelete