12/5/10

என் மனதினில் ...


அழகான காலங்கள் ...
அழியாத சந்தோசங்கள் !!!
என் கல்லூரி காலங்கள் ..
சண்டை போட்ட
மறு நிமிடம்
பேசி கொண்ட அந்த
நாட்கள் .....ஏன் ?
இல்ல இன்று !!!

கேட்காமலே வருகின்றன
கோபங்களும் ...
ஏமாற்றங்களும் !! என்னிடம் ...

கடந்த காலங்கள் ...
நினைத்து ...நிகழ்
காலங்களை தொலைக்கிறேன் !!!

----------------------------------------------------------------என் நினைவுகளால்
உன்னை செதுக்கினேன் !!
அழகிய சிலையாய் ..நீ
இன்று ..
என் முன்னே
காதலாய் !!!


..


.

14 comments:

 1. என் நினைவுகளால்
  உன்னை செதுக்கினேன் !!///

  சிற்பியா நீங்க

  இருக்கலாம் கவிதை சிற்பியாக நல்ல கவிதை

  ReplyDelete
 2. கடந்த காலங்கள் ...
  நினைத்து ...நிகழ்
  காலங்களை தொலைக்கிறேன் !!!

  //

  ஒரு சில தருணங்களில் கடந்த கால நினைவுகள் அதிகம் ஆறுதல் தருபவையாக இருக்கின்றன...

  ReplyDelete
 3. @ sounder .
  THANK YOU VERY MUCH FOR UR COMMENTS..

  ReplyDelete
 4. காதல்
  எது எல்லாம் நமக்கு பிடிக்காத
  subject இருந்தாலும்
  உங்கள் வரிகள் அருமை
  வார்த்தைகள் தேர்ந்து எடுத்து இருக்கீங்க
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. //கடந்த காலங்கள் ...
  நினைத்து ...நிகழ்
  காலங்களை தொலைக்கிறேன் !!!///

  அடடா .! எதுக்கும் ஈசிய எடுதுகுற மாதிரி தொலைங்க அக்கா ..! ஹி ஹி ஹி

  ReplyDelete
 6. //ஒரு சில தருணங்களில் கடந்த கால நினைவுகள் அதிகம் ஆறுதல் தருபவையாக இருக்கின்றன...
  //

  அப்படிங்களா அண்ணா .?

  ReplyDelete
 7. //siva said...

  காதல்
  எது எல்லாம் நமக்கு பிடிக்காத
  subject இருந்தாலும்
  உங்கள் வரிகள் அருமை
  வார்த்தைகள் தேர்ந்து எடுத்து இருக்கீங்க
  வாழ்த்துக்கள்
  //

  அது என்ன பள்ளிக்கூடத்துல படிக்கிற பாடம்களா அண்ணா .?
  புடிக்காம போறதுக்கு ..?

  ReplyDelete
 8. //Sriakila said...
  Super Mathi!//
  THANK U AKILA ..

  ReplyDelete
 9. //siva said...

  காதல்
  எது எல்லாம் நமக்கு பிடிக்காத
  subject இருந்தாலும்
  உங்கள் வரிகள் அருமை
  வார்த்தைகள் தேர்ந்து எடுத்து இருக்கீங்க
  வாழ்த்துக்கள்
  //

  அது என்ன பள்ளிக்கூடத்துல படிக்கிற பாடம்களா அண்ணா .?
  புடிக்காம போறதுக்கு ..

  கரெக்ட் நீ சொல்றது .

  ReplyDelete
 10. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  //கடந்த காலங்கள் ...
  நினைத்து ...நிகழ்
  காலங்களை தொலைக்கிறேன் !!!///

  அடடா .! எதுக்கும் ஈசிய எடுதுகுற மாதிரி தொலைங்க அக்கா ..! ஹி ஹி ஹி

  இனி கரெக்ட் அஹ தொலைக்கிறேன்

  ReplyDelete
 11. வெறும்பய said...
  கடந்த காலங்கள் ...
  நினைத்து ...நிகழ்
  காலங்களை தொலைக்கிறேன் !!!

  //

  ஒரு சில தருணங்களில் கடந்த கால நினைவுகள் அதிகம் ஆறுதல் தருபவையாக இருக்கின்றன.

  அப்படியா ? நன்றி உங்கள் வருகைக்கு .

  ReplyDelete
 12. சௌந்தர் said...
  என் நினைவுகளால்
  உன்னை செதுக்கினேன் !!///

  சிற்பியா நீங்க

  இருக்கலாம் கவிதை சிற்பியாக நல்ல கவிதை
  உங்கள் வருகைக்கு நன்றி !!

  ReplyDelete
 13. நல்லா இருக்குங்க உங்க குட்டி கவிதை :)

  ReplyDelete