12/18/10

TOP 10 SONGS !!! 2010 .

இந்த 2010      இப்போ தான் தொடங்கின மாதிரி இருந்தது .இப்போ தான் ஹாப்பி நியூ இயர் !!! சொன்னோம் .அதுக்குள்ளே அடுத்த வருஷம் ..சொல்லபோன இந்த பிளாக்கர் பத்தி தெரிந்து ஒரு வருஷம் என்று  கூட  சொல்லலாம் 
எவ்ளோ வலை பக்கங்கள் படித்திருக்கிறேன் .நிறைய செய்திகள் அறிந்திருக்கிறேன் .இப்போ அதிகம் வலைபக்கங்களில்  பெண் குரலை பத்தி படித்தேன் .நிறைய பாடல்கள் தெரியா வந்தது ..இந்த வருடத்தில் வந்த பாடல்களை கொஞ்சம் அலசலாமே எல்லோரும் என்று தோனுச்சு .அதான் இந்த பதிவு ..இசை நம் எல்லோரிடம் ஊறி போனது என்றே சொல்லுவேன் .காலையில் வேலை பார்க்கும் போது பாடல்கள் பின்னாடி படித்தால் சீக்கிரமாய் வேலை முடியும் ..கல்லூரி காலங்களில்  தேர்வு நேரங்களில் பாடல்கள் கேட்டுகொண்டே படிப்பது வழக்கம்
.இந்த ஒரு வருஷத்தில் எவ்ளோ சந்தோசங்களை  கடந்திருக்கலாம் ..சோகங்களை கூடவும் ..
சந்தோசம் என்றாலும் சரி ...சோகம் என்றாலும் சரி நாம் எல்லோருமே இசை கேட்க விரும்புவோம் இல்லையா ? இசையை யாரும் வெறுப்பதாய் தெரியவில்லை..இந்த வருடத்தில் நிறைய படங்கள் வெளியாகின ..அதில் எனக்கு பிடிச்ச பத்து பாடல்களை சொல்கிறேன் .பின்னாடி இருந்து போகலாம் சரியா ??
10 . நாணயம் : ( பிரசன்னா நடித்தது ..பாடியவர் : S .P .B , சித்ரா ) 
------------------------- நான் போகிறேன் மேலே மேலே ...


9 . சுறா :( தலைவர் விஜய் ஆடி கலக்கியது )
-----------------


நாம் நடந்தால் அதிரடி ...

8 .  சிங்கம் :( சூர்யா ,அனுஷ்கா )
-------------------

என் இதயம் இதுவரை துடித்ததில்லை ....

7 ..அங்காடி தெரு :( புது முகங்கள் வாழ்ந்த ஒரு படம் )
-----------------------------அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .....


6 . கோவா :( ஏர்டெல் சூப்பர் சிங்கர் இல் வெற்றி பெற்ற அஜீஸ் பாடியது ) 
----------------------இதுவரை இல்லாத  உணர்விது....இதயத்தில் உண்டான கனவிது ...


5 .   மெட்ராஸ்பட்டினம் : ( ஆர்யா )
-----------------------------------

பூக்கள் போகும் தருணம் ...ஆருயிரே பார்த்த தாரும் இல்லையே ....
    

4 .   மாஸ்கோவின் காவேரி ...( படம் ஹிட் இல்லை... ஆனாலும் சுசி வாய்ஸ் சூப்பர் )
--------------------------------------------கோரே கோரே ...3 . பையா :( கார்த்தி செமயா இருப்பர் இந்த பாடல் இல் ...யுவன் குரல் அருமை )
-------------------
என் காதல் சொல்ல நேரம் இல்லை... 

2 .    எந்திரன் .( சூப்பர் ஸ்டார் ..டான்ஸ் அருமை ...)
---------------------


கிளிமஞ்சாரோ ...

1  . விண்ணை தாண்டி வருவாயா :
---------------------------------------------------------
இந்த படம் பற்றி சொல்லியே ஆகணும் .படத்திருக்கு முக்கிய காரணம் இசை தான்..எல்லா பாடல்களுமே அருமை ..எல்லாவற்றிற்கும் இடம் குடுத்து விட்டால் .மற்ற பாடல்களுக்கு இடம் இருக்காது ..ஆகவே ஒரு பாடல் மட்டும் குறிப்பிடுகிறேன்..எல்லாமே முதல் இடம் தான் ...

மன்னிப்பாயா ... ஹோசன்னா , ஓமான பெண்ணே ... 


இன்னொரு படலை விட மனசே இல்ல ...அதனால் இதையும் குறிப்பிடுகிறேன் ...

ஆயிரத்தில் ஒருவன் : ( மாலை நேரம் மழை தூவும் காலம்..என் ஜன்னல் ஓரம் --) 

                                                       இந்த பதிவை தொடர ...

                                                            நான் அழைப்பது....

                                                                   வெறும்பய 
                                                                       சிவா 

                                                                    சௌந்தர் 

8 comments:

 1. 10 . நாணயம், என் இதயம் இதுவரை துடித்ததில்லை,

  அவள் அப்படி ஒன்றும் அழகில்லை///

  சூப்பர் சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் ....

  இதுவரை இல்லாத உணர்விது....இதயத்தில்

  கிளிமஞ்சாரோ///

  ஐஸ்வர்யா ஏன்னாமா டான்ஸ் ஆடி இருப்பாங்க சூப்பர் எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்
  உண்டான கனவிது ...///

  அந்த படத்திலே எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது

  என் காதல் சொல்ல நேரம் இல்லை..///

  இந்த பாடலில் கார்த்திக் ஆக்டிங் சூப்பரா இருக்கும்

  ( மாலை நேரம் மழை தூவும் காலம்..என் ஜன்னல் ஓரம் --)///

  இந்த பாடல் தான் டாப் சூப்பர்

  என்னை தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி

  ReplyDelete
 2. சுறா :( தலைவர் விஜய் ஆடி கலக்கியது )

  .....நல்லா கிளப்புறீங்க பீதியை..... ஹா,ஹா,ஹா,ஹா,....

  ReplyDelete
 3. நீங்கள் சொல்லி இருக்கும் சில பாடல்களை கேட்டதில்லை. கிளிமஞ்சாரோ - மாலை நேரம் நேரம் - இரண்டும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களே! நல்ல தேர்வுகள்.

  ReplyDelete
 4. பூக்கள் பூக்கும் நேரம் பிடிக்கும்
  அந்த வெள்ளைகார பொண்ணு அம்புட்டு அழகா இருக்கும் :))

  ரசனையான தேர்வுகள்.
  (யோசித்துக்கொண்டு கொண்டு இருப்பதால் எழுத கொஞ்சம் நாள் ஆகும் )நன்றி

  ReplyDelete
 5. /சுறா :( தலைவர் விஜய் ஆடி கலக்கியது )/

  அட நீங்க விஜய் ரசிகரா ..?

  ReplyDelete
 6. நல்லதெரிவுகள் ... அனைத்துப்பாடல்களும் அருமை..

  ReplyDelete
 7. நல்ல தேர்வுகள்.. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...

  ReplyDelete
 8. நல்ல தேர்வு
  மன்னிப்பாயா.....
  2010 சூப்பர் ஹிட் பாடல்

  விஜய்யின் டொப் டென் பாடல்கள்

  அஜீத் Top 10 பாடல்கள்

  ReplyDelete