12/31/10
HAPPY NEW YEAR !!
எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! நம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களும் சந்தோசங்களும் அவ்வபோது வந்து வந்து போகும் ..கடந்த வருடங்களில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு வரும் புது வருடத்தை இனிதாய் ... மகிழ்ச்சியாய் வரவேற்போம் !!! எல்லோரும் ஏதாவது பழக்க வழக்கங்களை மாற்ற RESOLUTION எடுப்பார்கள் ..அப்படி எதோ ஒன்று எடுப்போம்..அதை கடை பிடிப்போம் .இந்த புது வருஷத்தில் நம் ஆடம்பரமாக கொண்டாடினாலும் ..யாரோ ஒரு ஏழை பிள்ளைக்கு இனிப்பு வாங்கி கொடுத்தால் அதன் மகிழ்ச்சியில் நம் புத்தாண்டு இனிதாய் பிறக்கும் .. என்னை மிகவும் மாற்றிய ஒரு சின்ன தத்துவம் .அதை எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் ..
" விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை !!!
கெட்டுபோபவர்கள் விட்டு கொடுப்பதில்லை !!! "
நான் இதை பின்பற்ற போகிறேன் ....நீங்க ?
Subscribe to:
Post Comments (Atom)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteHappy New Year Friend!
ReplyDelete//" விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை !!!
ReplyDeleteகெட்டுபோபவர்கள் விட்டு கொடுப்பதில்லை !!! "//
ஓகே ரைட்டு பாலோவ் பண்ணிடலாம்....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
ReplyDelete//" விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை !!!
ReplyDeleteகெட்டுபோபவர்கள் விட்டு கொடுப்பதில்லை !!! "/
பின்பற்றுங்க அக்கா , உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .!