10/8/10

தனிமை .


அன்று

என் கண்ணீரை துடைக்க

நீ இருந்தாய் ...

இன்று

என் கண்ணீராய் உருமாறி

போனாய் .. ??

பேசிய வார்த்தைகள்

என் காதுகளில் ...

இன்றும்..

தொலைத்தாலும் தொலையாதது
உன் மேல் நான் கொண்ட

அன்பு ...

எத்தனை நாள் என் இதயம்

சுமை கொள்ளும் ?

நீயே என் வாழ்வாகி போனாய்

என்று என் நிஜமாகி போவாய் ??

1 comment: