2/6/11

கிறுக்கல்

கண்ணில் விழும் தூசி
கூட உன் கைகளை தேடுகிறது..
நான் தேட கூடாதா ??

---------------------------------------------------------------------------------------------------
உன் முகம் காணவே
விரும்புகிறேன் ...
என்னை காணும்
போதும் !!!

----------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் காணும்
நாள் ...ஒரு வயது
கூடி வயதானாலும்
என் அம்மாவிருக்கு
என்றும் நான்
குழந்தையே !!!

----------------------------------------------------------------------------------------------------


4 comments:

 1. நல்லாருக்குங்க சகோ... சூப்பர்

  ReplyDelete
 2. ம் நல்ல இருக்குங்க
  அம்மாவின் குழந்தை போல்
  அருமை வரிகள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கடைசி ஓன்று அருமை தோழி..

  ReplyDelete
 4. //கண்ணில் விழும் தூசி
  கூட உன் கைகளை தேடுகிறது..
  நான் தேட கூடாதா ??//

  இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ,,
  கவிதையில் அனுபவம் வாய்ந்ந்தவர் எழுதின மாதிரி இருக்கு ..

  ReplyDelete