tag:blogger.com,1999:blog-1915873928238699726.post962129401891370081..comments2015-12-15T06:38:26.635-08:00Comments on LIFE IS BEAUTIFUL: மார்கழி மாதம் !!Mathihttp://www.blogger.com/profile/03006844714700533973noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1915873928238699726.post-3039258942893724592010-12-30T05:10:48.005-08:002010-12-30T05:10:48.005-08:00நீங்கள் போட்டக் கோலங்கள் ரொம்ப அருமையா இருக்கு மதி...நீங்கள் போட்டக் கோலங்கள் ரொம்ப அருமையா இருக்கு மதி.

மார்கழி மாசம்னாலே எனக்கு நல்லா இழுத்துப் போர்த்தி தூங்கறதுதான் நினைவுக்கு வரும்.

ஹிஹி.. becoz basically i am very சோம்பேறி.. but ரொம்பச் சமத்துப்பா...

மார்கழி மாசத்த ஞாபகப்படுத்திட்டீங்களா..

ஆ..கொட்டாவி வருது.. Good Night Mathi!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-713662098303823282010-12-30T02:36:26.751-08:002010-12-30T02:36:26.751-08:00/இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும்.../இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை !! //

அடடா , உண்மைதான் அக்கா .. சின்ன வயசுல கோலம் போட ஆசை ஆனா வேண்டாம்னு சொல்லிட்டாங்க , இப்ப இடம் இல்ல ..! ஆனா நீங்க போட்ட தீபாவளி கோலம் அழக இருக்கு ...!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-24412405124246239882010-12-28T20:01:21.672-08:002010-12-28T20:01:21.672-08:00ரெண்டு கோலமுமே ரொம்ப அழகா இருக்குங்க.. :-))
Wishi...ரெண்டு கோலமுமே ரொம்ப அழகா இருக்குங்க.. :-))

Wishing you a Very happy new year 2011...!!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-29908516679024301242010-12-28T18:23:48.884-08:002010-12-28T18:23:48.884-08:00ஹய்
அழகான கோலம்
no no ரொம்ப பீலிங்க்ஸ்
அதை அதை அ...ஹய்
அழகான கோலம்
no no ரொம்ப பீலிங்க்ஸ்
அதை அதை அப்போ அப்போ செய்திடணும் என்று சும்மாவா சொன்னாக..

நல்ல இருக்குங்க இதுபோல உங்கள் அனுபவங்களை எழுதுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-15204240735982253292010-12-28T04:30:49.523-08:002010-12-28T04:30:49.523-08:00இந்த கோலமெல்லாம் நீங்களா போட்டீங்க.. நம்பவே முடியல...இந்த கோலமெல்லாம் நீங்களா போட்டீங்க.. நம்பவே முடியல.. நல்லாயிருக்குங்க...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-25469268906837370672010-12-28T03:26:14.067-08:002010-12-28T03:26:14.067-08:00//இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும...//இப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை//

ஹிஹிஹி

கோலங்கள் அழகாக உள்ளது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com